திருச்சி (24 நவ 2018): சவூதி அரேபியா ரியாத்தில் மரணம் அடைந்த குமார் என்பவரது உடல் தமுமுகவின் முயற்சியால் அவரது ஊருக்கு அனுபி வைக்கப் பட்டது.

கோவை (22 நவ 2018): கஜா புயலால் சாய்ந்த தென்னை மரங்களில் 5 அல்லது 6 ஆண்டுகள் ஆன மரங்களை நிமிர்த்தி வைத்து 3 மாதங்களில் காப்பாற்ற முடியும் என்று கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக துணை வேந்தர் குமார் தெரிவித்துள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...