திருவனந்தபுரம் (13 டிச 2019): கேரளாவில் குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை அமல்படுத்த மாட்டோம் என்று கேரள முதல்வர் பிணராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

கோழிக்கோடு (08 டிச 2019): கேரளாவில் பாதிரியாரால் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளானதாக கன்னியாஸ்திரி ஒருவர் புகார் அளித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மலப்புரம் (06 டிச 2019): கேரள மாநிலத்தில் ராகுல் காந்தியின் பேச்சை மொழி பெயர்த்ததன் மூலம் ஒரே நாளில் மாநிலம் முழுவதும் பிரபலமாகியுள்ளார் மாணவி சஃபா ஃபெபின்.

கொடைக்கானல் (05 டிச 2019): வரும் 26 ஆம் தேதி தென் தமிழகத்தில் தோன்றவுள்ள சூரிய கிரகணத்தை வெறும் கண்ணால் பார்க்கக் கூடாது என்று எச்சரிக்கை விடுக்கப் பட்டுள்ளது.

வயநாடு (22 நவ 2019): கேரளாவின் பள்ளி ஒன்றில் 10 வயது சிறுமி பாம்புக் கடித்ததால் பரிதாபமாக உயிரிந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...