திருவனந்தபுரம் (28 நவ 2018): சபரிமலைக்கு செல்ல முயன்ற ஆபாச நடிகை ரெஹானா ஃபாத்திமா கைது செய்யப்பட்டுள்ளார்.

மும்பை (27 நவ 2018): பெண் ஒருவரை அனுமதி இல்லாமல் வாட்ஸ் அப் குரூப்பில் இணைத்த அட்மின் கைது செய்யப் பட்டுள்ளார்.

அகமதாபாத் (26 நவ 2018): அஜ்மீர் தர்கா குண்டு வெடிப்பு வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளி கைது செய்யப் பட்டுள்ளார்.

ஐதராபாத் (21 நவ 2018): துப்பாக்கி தோட்டாக்களுடன் ஐதராபாத் விமான நிலையத்தில் இத்தாலி தொழிலதிபர் கைது செய்யப் பட்டுள்ளார்.

பெங்களூரு (11 நவ 2018): அமலாக்கப்பிரிவு அதிகாரிகளுக்கு ரூ.20 கோடி லஞ்சம் கொடுப்பதாகக் கூறி நிதி மோசடியில் ஈடுபட்ட கர்நாடக பாஜகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன் ரெட்டியை போலீஸார் இன்று கைது செய்தனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...