சென்னை (11 அக் 2018): நக்கீரன் கோபால் கைது விவகாரம் இந்தியா மட்டுமல்லாமல் சர்வதேச ஊடகங்களும் விவாதிக்கத் தொடங்கி விட்டன.

சென்னை (09 அக் 2018): நக்கீரன் கோபால் கைதுக்கு திமுக தலைவர் ஸ்டாலின், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

சென்னை (09 அக் 2018): நக்கீரன் கோபால் கைது செய்யப் பட்டது சரியானது என்று அமமுக துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கருத்து தெரிவித்துள்ளார்.

சென்னை (09 அக் 2018): நக்கீரன் கோபால் கைதின் பின்னணியில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை (09 அக் 2018): மூத்த பத்திரிக்கையாரளர் நக்கீரன் கோபால் தேசதுரோக வழக்கின் கீழ் கைது செய்யப் பட்டுள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...