சென்னை (24 ஜன 2019): கொடநாடு எஸ்டேட் விசயத்தில் முதல்வரை பற்றி பேச உயர்நீதி மன்றம் தடை விதித்துள்ளது.

சென்னை (23 ஜன 2019): கொடநாடு கொலை, கொள்ளை விவகாரம் தொடர்பாக, பத்திரிகையாளர் மேத்யூ சாமுவேல் மீது சென்னை உயர் நீதிமன்றத்தில் முதலமைச்சர் பழனிசாமி தரப்பில் இன்று வழக்கு தொடரப்பட்டுள்ளது.

சென்னை (23 ஜன 2019): எடப்பாடி பதவி விலக கோரி நடத்தும் திமுக போராட்டத்திற்கு காங்கிரஸ் ஆதரவு தெரிவித்துள்ளது.

சென்னை (13 ஜன 2019): கொடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கில் குற்றம் சாட்டப் பட்டவர்கள் நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளது.

சென்னை (12 ஜன 2019): கோடநாட்டில் நடந்த கொள்ளை மற்றும் கொலைகளூக்கு எடப்பாடி பழனிச்சாமிதான் காரணம் என்று வெளியாகியுள்ள வீடியோ எடப்பாடி அரசை நிலைகுலையச் செய்துள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...