சென்னை (17 செப் 2018): ராஜீவ் காந்தி கொலை குற்றவாளிகள் ஏழு பேர் விடுதலையாவதில் பாதிக்கப் பட்ட மற்றவர்கள் எதிர்ப்பால் சிக்கல் தொடர்கிறது.

சென்னை (15 செப் 2018): ராஜீவ் கொலை குற்றவாளிகள் விடுதலை குறித்து உள்துறை அமைச்சகத்திற்கு கடிதம் எதுவும் எழுதவில்லை என்று கவர்னர் தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி (07 ஜூலை 2018): ஜார்கண்டில் கொல்லப் பட்ட அப்பாவி அலீமுத்தீன் கொலை வழக்கின் குற்றவாளிகள் 8 பேருக்கு மத்திய அமைச்சர் அவரது மாளிகையில் வரவேற்பு அளித்துள்ளார்.

ஸ்ரீநகர் (16 ஜூன் 2018): காஷ்மீரில் ரைசிங் காஷ்மீர் பத்திரிகை ஆசிரியர் சுஜாத் புஹாரியை சுட்டுக் கொன்ற கொலையாளியின் சிசிடிவி போட்டோ வெளியானது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...