சென்னை (28 அக் 2019): தீபாவளித் தினத்தன்று சென்னை ஐசிஎஃப் அ.தி.மு.க பிரமுகர் வழிமறித்து மர்ம நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

அஹமதாபாத் (13 அக் 2019): மகாத்மா காந்தி எப்படி தற்கொலை செய்து கொண்டார்? என்று குஜராத் மாநில பள்ளிகளின் 9 வது வகுப்பு தேர்வு வினாத்தாளில் கேட்கப்பட்டுள்ள கேள்வி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை (09 அக் 2019): சிறுமி ராகவியை படுகொலை செய்யப் பட்டதன் பின்னணியில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கோழிக்கோடு (07 அக் 2019): கணவன் உட்பட ஐந்து பேரை விஷம் வைத்து பெண் ஒருவர் கொலை செய்த விவகாரத்தில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஐதராபாத் (02 அக் 2019): இஸ்ரோ விஞ்ஞானி சுரேஷ். அவரது வீட்டில் மர்மமான முறையில் கொலை செய்யப் பட்டு கிடந்துள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...