மும்பை (23 ஏப் 2018): மும்பையில் சிவசேனா தலைவர் சச்சின் சவன்த் சுட்டுக் மர்ம நபர்களால் கொலை செய்யப் பட்டுள்ளார்.

இந்தூர் (22 ஏப் 2018): மத்திய பிரதேசத்தில் 8 மாத குழந்தை வன்புணர்ந்து படுகொலை செய்யப் பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சூரத் (21 ஏப் 2018): குஜராத் மாநிலம் சூரத்தில் 11 வயது சிறுமி வன்புணர்ந்து கொலை செய்யப் பட்ட சம்பவம் தொடர்பாக குற்றவாளி பல்வேறு திடுக்கிடும் தகவல்களை அளித்துள்ளதாக போலீஸ் தெரிவித்துள்ளது.

ராய்ப்பூர் (20 ஏப் 2018): சத்தீஸ்கர் மாநிலத்தில் 10 வயது சிறுமி வன்புணர்ந்து கொலை செய்யப் பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

லக்னோ (17 ஏப் 2018): உத்திர பிரதேசம் மாநிலத்தில் 8 வயது சிறுமி வன்புணர்ந்து கொலை செய்யப் பட்டுள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...