புதுச்சேரி (26 டிச 2018): புதுச்சேரியில் 25 வயது பெண்ணை வன்புணர்ந்து கொலை செய்த 17 வயது சிறுவனை போலீசார் கைது செய்துள்ளனர்.

சென்னை (25 டிச 2018): திருவள்ளூர் அருகே காதலுக்கு இடையூராக இருந்த தாயை மகளே படுகொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

லக்னோ (24 டிச 2018): உத்திரபிரதேசத்தில் 2வது மனைவியை முதல் கணவர் ஆள் வைத்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை (19 டிச 2018): சென்னை தாம்பரம் பேருந்து நிலையத்தில் பெற்ற தாயையே மகன் வெட்டிப் படுகொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

லக்னோ (04 டிச 2018): உத்திர பிரதேசத்தில் பசு பயங்கரவாத கும்பல் அக்லாக் கொலை வழக்கை விசாரித்த போலீஸ் அதிகாரி சுபாத் குமார் உட்பட இருவரை படுகொலை செய்துள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...