கோவை (.27 மார்ச் 2019): கோவையில் சிறுமி கொலை செய்யப் பட்டுக் கிடந்த விவகாரத்தில் போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்படி வன்புணர்ந்து கொலை செய்யப் பட்டது உறுதி செய்யப் பட்டுள்ளது.

கோவை (17 பிப் 2019): கோயம்புத்தூரை விபத்துகள் இல்லா நகரமாக மாற்றும் இலக்கோடு பல தொழில்முனைவோர்கள் மற்றும் சமூக அக்கறை கொண்ட கோவை மக்களின் உதவியோடு இயங்கி வரும் அமைப்பு ‘உயிர்’.

கோவை (21 ஜன 2019): கோவையில் தாய், மனைவி மற்றும் குழந்தைகளை கொன்று விட்டு ஆசிரியர் ஒருவ தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவை (19 டிச 2018): கோவையில் முஸ்லிம்கள் வீடுகளில் தேசிய புலனாய்வு அமைப்பினர் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

கோவை (19 செப் 2018): கோவை குண்டு வெடிப்புக்கு காரணம் காவல்துறைதான். ஆனால் நாங்கள் அவர்களை காட்டிக் கொடுக்கவே இல்லை என்று பாஜக தலைவர்களில் ஒருவரான சி.பி.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...