சென்னை (22 அக் 2018): சென்னை ஆசிஃப் பிரியாணி கடைக்கு சீல் வைக்கப் பட்டதன் பின்னணியில் சதி இருப்பதாக அதன் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.

கோவை (08 செப் 2018): கோவையில் இந்து அமைப்பினரை கொலை செய்ய சதித் திட்டம் தீட்டியதாக 7 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

புதுடெல்லி (02 செப் 2018): காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை விமானத்தை வெடிக்க வைத்து கொலை செய்ய சதி திட்டம் தீட்டியிருக்கக் கூடும் என தகவல் வெளியாகியுள்ளது.

புதுடெல்லி (27 ஏப் 2018): காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பயணம் மேற்கொண்ட விமானத்தில் திடீர் கோளாறு ஏற்பட்டதை அடுத்து விமானம் தரையிறக்கப் பட்டது.

விஜயவாடா (24 மார்ச் 2018): தென் மாநிலங்களில் பாஜக கால் ஊன்றுவதற்கான சதித் திட்டத்தில் ஈடுபட்டிருப்பதாக பிரபல தெலுங்கு நடிகர் சிவாஜி தெரிவித்துள்ளார்.

Search!

தற்போது வாசிக்கப்படுபவை!