கோவை (21 மார்ச் 2019): பொள்ளாச்சி பாலியல் விவகாரம் தொடர்பான விசாரணைக்கு வரும்படி தமிழக காங்கிரஸ் செயல்தலைவர் மயூரா ஜெயக்குமாருக்கு சிபிசிஐடி போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர்.

சென்னை (14 மார்ச் 2019): பொள்ளாச்சி பாலியல் கொடூரத்தை அம்பலப் படுத்திய நக்கீரன் கோபாலுக்கு நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது.

திருச்சி (30 ஆக 2018): அவதூறு வழக்கில் திமுக தலைவர் ஸ்டாலின் திருச்சி நீதிமன்றத்தில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

புதுடெல்லி (01 ஜூன் 2018): ஐஎன்எக்ஸ் மீடியா வழக்குகில் ஜூன் 6-ம் தேதி நேரில் ஆஜராக ப.சிதம்பரத்துக்கு சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...