சென்னை (28 ஆக 2019): ரிசர்வ் வங்கியின் உபரி நிதியில் ரூ.1.76 லட்சம் கோடி மத்திய அரசுக்கு வழங்கப்படுவதால் இந்திய பொருளாதாரத்தில் மேலும் நெருக்கடி ஏற்படும் என்று வங்கி ஊழியர் சங்கம் கருத்து தெரிவித்துள்ளது.

புதுடெல்லி (03 ஜூலை 2019): உலக பொருளாதார நாடுகளின் பட்டியலில் இந்தியா பின்னுக்குத் தள்ளப்பட்டுள்ளது.

சென்னை (06 ஜன 2019): தங்கத்தின் விலை ஒரே நாளில் ரூ 232 குறைந்துள்ளது.

மும்பை (06 செப் 2018): அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறது.

புதுடெல்லி (30 ஆக 2018): இந்திய ரூபாய் மதிப்பு வரலாறு காணாத சரிவை சந்தித்துள்ளது.

பக்கம் 1 / 2

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...