புதுடெல்லி (05 ஏப் 2019): சிபிஎஸ்இ பத்து மற்றும் 12 ஆம் வகுப்புக்கான தேர்வு முடிவுகள் வரும் மே மாதம் மூன்றாவது வாரத்தில் வெளியாகும்.

சென்னை (05 ஏப் 2019): சென்னையில் தனியார் சிபிஎஸ்இ பள்ளி எல் கே.ஜி மாணவனை ஃபெயிலாக்கியதால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

புதுடெல்லி (16 ஜூலை 2018): நீட் தேர்வு தமிழில் கேள்வி குளறுபடியாக இருந்த நிலையில் கருணையின் அடிப்படையில் 196 மதிப்பெண் வழங்க பிறப்பித்த நீதிமன்ற உத்தரவை எதிர்த்து சிபிஎஸ்இ உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளது.

புதுடெல்லி (27 மே 2018): காஷ்மீர் பிரிவினைவாத தலைவர் ஷபீர் ஷாவின் மகள் சமா ஷபீர் 12 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ தேர்வில் முதலிடம் பெற்றுள்ளார்.

புதுடெல்லி (15 மார்ச் 2018): சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பு கணக்குப் பதிவியல் வினாத் தாள் சமூக வலைதளங்களில் கசிந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பக்கம் 1 / 2

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...