கொல்கத்தா (04 பிப் 2019): கொல்கத்தாவில் போலீசுக்கும், சிபிஐக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளதை அடுத்து மத்திய அரசை எதிர்த்து மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி தர்னாவில் ஈடுபட்டுள்ளார்.

கொல்கத்தா (03 பிப் 2019): மேற்கு வங்கத்தில் கொல்கத்தா மாநகர காவல் ஆணையர் ராஜீவ் குமார் வீட்டில் நுழைந்த சிபிஐ அதிகாரிகளை போலீசார் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

புதுடெல்லி (02 பிப் 2019): சிபிஐ அமைப்புக்கு புதிய தலைவரைத் தேர்வு செய்வதில் சிக்கல் நீடித்து வருகிறது.

சென்னை (30 ஜன 2019): சட்டவிரோதமாக பிஎஸ்என்எல் தொலைப்பேசி இணைப்புகளை தங்கள் சன் டி.வி. அலுவலகத்தில் முறைகேடாக பயன்படுத்திய வழக்கில் நேரில் ஆஜராக வேண்டும் என சிபிஐ நீதிமன்றம் கலாநிதி மாறன் மற்றும் தயாநிதி மாறன் ஆகியோருக்கு சம்மன் அனுப்பியுள்ளது.

புதுடெல்லி (28 ஜன 2019): ஐசிஐசிஐ முன்னாள் தலைவர் சந்தா கோச்சார் வழக்கை விசாரித்து வந்த சிபிஐ அதிகாரி திடீர் மாற்றம் செய்யப் பட்டுள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...