கான்பூர் (09 டிச 2019): மகாராஷ்டிராவில் 7 வயது சிறுமி வன்புணர்ந்து கொலை செய்யப் பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை (09 டிச 2019): கோவையில் 14 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட வழக்கறிஞர் கைது செய்யப் பட்டுள்ளார்.

புலந்த்சாகர் (07 டிச 2019): உத்திர பிரதேசம் மாநிலத்தில் அடுத்த அதிர்ச்சியாக 14 வயது சிறுமி கூட்டு வன்புணர்வு செய்யப்பட்டுள்ள சம்பம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜெய்ப்பூர் (03 டிச 2019): ராஜஸ்தானில் சிறுமி வன்புணர்வு செய்யப் பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வயநாடு (22 நவ 2019): கேரளாவின் பள்ளி ஒன்றில் 10 வயது சிறுமி பாம்புக் கடித்ததால் பரிதாபமாக உயிரிந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...