புதுடெல்லி (09 ஜூலை 2019) இன்று என் கணவர் சஞ்சீவ் பட் நாளை நீங்களும் சிறை செல்லலாம் என்று ஸ்வேதா பட் தெரிவித்துள்ளார்.

சென்னை (05 ஜூலை 2019): வைகோவுக்கு தேசதுரோக வழக்கில் குற்றவாளி என்று சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் அவருக்கு ஒராண்டு சிறை தண்டனை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது.

கொழும்பு (17 மே 2019): இலங்கையிலிருந்து ரீயூனியன் தீவுக்கு 120 இலங்கையர்களை படகில் அழைத்துச் சென்ற விவகாரத்தில், 3 இந்தோனேசிய ஆட்கடத்தல்காரர்களுக்கு 12 மாதங்கள் முதல் 18 மாதங்கள் வரை சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...