மதுரை (04 ஜூலை 2019): பாலியல் குற்றச்சாட்டில் இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையரை போலீசார் கைது செய்துள்ளனர்.

மும்பை (24 ஜூன் 2019): காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் கோவிலுக்கு சிலை செய்ததில் 2 கோடியே 82 லட்சம் ரூபாய் முறைகேடு புகாரில், முன்னாள் குருக்கள் மும்பை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னை (30 நவ 2018): ஒரு வருடம் பணி நீட்டிப்பு செய்யப் பட்டுள்ள பொன் மாணிக்க வேல் ஊதியமே இல்லாமல் பணியாற்ற தயார் என்று தெரிவித்துள்ளார்.

சென்னை (30 நவ 2018): சிலை கடத்தல் வழக்கில் பொன் மாணிக்க வேலுக்கு ஓராண்டு பதவி நீட்டிப்பு செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...