கன்னூர் (08 மார்ச் 2018): கேரள மாநிலத்தில் மகாத்மா காந்தி சிலை உடைக்கப் பட்டுள்ளது.

மீரட் (07 மார்ச் 2018): லெனின் மற்றும் பெரியார் சிலை உடைக்கப்பட்டதை அடுத்து உத்திர பிரதேசத்தில் அம்பேத்கர் சிலையும் உடைக்கப்பட்டுள்ளது.

சென்னை (07 மார்ச் 2018): பெரியார் சிலைகள் உடைக்கப்படும் என்று தான் தெரிவித்த கருத்துக்கு ஹெச்.ராஜா வருத்தம் தெரிவித்துள்ளார்.

சென்னை (06 மார்ச் 2018): தமிழகத்தில் பெரியார் சிலை அகற்றப்படும் என்று ஹெச்.ராஜா கூறிய கருத்துக்கு தமிழிசை சவுந்திரராஜன் வழக்கம்போல் அவர் கருத்துக்கும், பாஜகவுக்கும் தொடர்பில்லை என தெரிவித்துள்ளார்.

சென்னை(24 பிப் 2018): ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமைக் கழகத்தில் ஜெயலலிதாவின் 70வது பிறந்தநாளையொட்டி 7 அடி உயரத்தில் அவரது முழு உருவ வெண்கலச் சிலை திறக்கப்பட்டுள்ளது.

Page 3 of 3

Search!

தற்போது வாசிக்கப்படுபவை!