லண்டன் (12 மார்ச் 2018): நடிகர் சத்யராஜுக்கு லண்டன் அருங்காட்சியகத்தில் சிலை வைக்கப் பட்டவுள்ளது.

லக்னோ (10 மார்ச் 2018): உத்தரப்பிரசேத மாநிலத்தில் உள்ள அம்சார்க் எனும் பகுதியில், அம்பேத்கர் சிலையின் தலை உடைக்கப்பட்டுள்ளதை அடுத்து அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கன்னூர் (08 மார்ச் 2018): கேரள மாநிலத்தில் மகாத்மா காந்தி சிலை உடைக்கப் பட்டுள்ளது.

மீரட் (07 மார்ச் 2018): லெனின் மற்றும் பெரியார் சிலை உடைக்கப்பட்டதை அடுத்து உத்திர பிரதேசத்தில் அம்பேத்கர் சிலையும் உடைக்கப்பட்டுள்ளது.

சென்னை (07 மார்ச் 2018): பெரியார் சிலைகள் உடைக்கப்படும் என்று தான் தெரிவித்த கருத்துக்கு ஹெச்.ராஜா வருத்தம் தெரிவித்துள்ளார்.

Page 2 of 3

Search!