சென்னை (16 அக் 2019): பிரதமர் மோடியும் சீன அதிபர் ஜி ஜின்பிங் இருவரும் இணைந்து பேச்சுவார்த்தை நடத்திய மாமல்லபுரம் மண்டபம் திடீரென பழுதாகியுள்ளது.

சென்னை (12 அக் 2019): சீன அதிபர் ஜி ஜின்பிங் சாலையில் செல்ல வேண்டும் என ஆசைப் பட்டதை அடுத்து அவர் சாலை வழியே மாமல்லபுரத்திற்கு அழைத்துச் செல்லப் பட்டார்.

சென்னை (11 அக் 2019): சீன அதிபருக்கு சென்னையில் தமிழர் கலாச்சார முறைப்படி உற்சாக வரவேற்பு அளிக்கப் பட்டது.

சென்னை (08 அக் 2019): இந்தியா வரும் சீன அதிபருக்கு திமுக தலைவர் ஸ்டாலின் புகழாரம் சூட்டியுள்ளார்.

சென்னை (03 அக் 2019): சீன அதிபர் ஜின்பிங், பிரதமர் மோடி சந்திப்பு நிகழ்ச்சியில் பேனர் வைக்க அரசுக்கு நீதிமன்றம் அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது.

பக்கம் 1 / 2

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...