சென்னை (13 மே 2019):கோட்சே தீவிரவாதியல்ல என்று பாஜக தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியன் சாமி விளக்கம் அளித்துள்ளார்.

சென்னை (16 ஏப் 2019): பாஜக மூத்த தலைவரும் சர்ச்சை கருத்துக்களின் மன்னனுமான சுப்பிரமணியன் சாமி டிடிவி தினகரனை ஆதரித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

சென்னை (28 மார்ச் 2019): டிடிவி தினகரனுக்கு ஆதரவாக பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியன் சாமி குரல் கொடுத்துள்ளார்.

புதுடெல்லி (01 டிச 2018): காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பஞ்சாப் அமைச்சரும், முன்னாள் கிரிக்கெட் வீரருமான நவ்ஜோத் சிங் சித்துவை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என்று சுப்பிரமணியன் சாமி வலியுறுத்தியுள்ளார்.

புதுடெல்லி (13 செப் 2018): இந்திய வங்கிகளில் பண மோசடி செய்துவிட்டு வெளிநாட்டிற்கு தப்பியோடியுள்ள விஜய் மல்லையா அருண் ஜெட்லியிடம் கூறிவிட்டுத்தான் சென்றார். என்று பாஜக தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியன் சாமி தெரிவித்துள்ளார்.

பக்கம் 1 / 2

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...