சென்னை (21 அக் 2019): 5 மற்றும் 8 வகுப்புக்ளுக்கு பொதுத் தேர்வு மூன்று வருடம் கழித்தே நடைபெறும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

சென்னை (26 ஜூன் 2019): ஒன்றாம் மற்றும் இரண்டாம் வகுப்பு தமிழ் பாட புத்தகத்தில் மதத்தை திணிக்கும் வகையில் பாடம் இடம்பெற்றிருப்பது குறித்து கல்வி அமைச்சர் செங்கோட்டையன் மழுப்பலான பதில் அளித்துள்ளார்.

சென்னை (11 மே 2019): மேல்நிலை வகுப்புகளில் தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரண்டு பாடங்களில் ஏதேனும் ஒன்றை மட்டும் மாணவர்கள் தேர்வு செய்துகொள்ளலாம் என்று வெளிவரும் செய்திகள் உண்மையல்ல என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

சென்னை (21 பிப் 2019): 5 மற்றும் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இவ்வாண்டு பொதுத் தேர்வு இல்லை என்று கல்வி அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

சென்னை (21 நவ 2018): கஜா புயல் பாதித்த பகுதிகளில் நாளை (வியாழக்கிழமை) முதல் பள்ளிகள் செயல்படும் என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

பக்கம் 1 / 2

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...