சென்னை (05 டிச 2019): ஷூவுக்குள் இருந்த பாம்பு கடித்து பெண் ஒருவர் பலியான சம்பவம் சென்னை கே கே நகரில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை (02 டிச 2019): சென்னை தனியார் இறால் இறக்குமதி நிறுவனத்தில் வருமான வரித்துறையினர் நடத்திய ரெய்டில் அவர்கள் எதிர்பார்க்காத பல அதிர்ச்சியும் காத்திருந்ததாக கூறப்படுகிறது.

சென்னை (01 டிச 2019): வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து உள்ள நிலையில், சென்னையில் 3 நாட்களுக்கு மிதமானது முதல் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை (29 நவ 2019): சென்னை பல்லாவரம் அருகே தவறான ஊசிப் போடப்பட்டதால் இளம்பெண் உயிரிழந்ததாக உறவினர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை (27நவ 2019): காலையில் கல்லூரிக்குச் சென்று மாலையில் இந்த வேலையை செய்துள்ளார் சென்னையில் கல்லூரி மாணவி ஒருவர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...