சென்னை (25 ஏப் 2019): இருதய அறுவை சிகிச்சை முடிந்த மறுநாளே முன்னாள் ராணுவ அதிகாரி வாக்களித்து தனது ஜனநாயக கடமையை நிறைவேற்றியுள்ளார்.

சென்னை (18 ஏப் 2019): இன்று திருமணம் நடந்த புது மண தம்பதியினர் தங்களின் ஜனநாயகக் கடமையை நிறைவேற்ற மணக்கோலத்தில் வாக்குச் சாவடிக்கு வந்து அசத்தினர்.

சேலம் (11 ஏப் 2019): கடன் தொல்லையால் சென்னையைச் சேர்ந்த ஒரே குடும்பத்தினர் சேலத்தில் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

சென்னை (14 மார்ச் 2019): தனது மனைவியும் வேறொருவரும் போனில் பேசிக் கொண்ட ஆடியோவை வெளியிட்டு ஒருவர் மிரட்டுவதாக ஆவடி போலீசில் திமுக பிரமுகர் ஒருவர் புகார் அளித்துள்ளார்.

சென்னை (06 மார்ச் 2019): வண்டலூர் அருகே அதிமுக கூட்டணி கட்சிகள் பிரச்சார கூட்டத்தில் விஜய்காந்தும் பங்கேற்பார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...