சென்னை (01 ஏப்ரல் 2018): சென்னை மெரினாவில் இளைஞர்கள் போராட்டம் நடத்த முயன்றதை அடுத்து அங்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளது.

சென்னை (28 மார்ச் 2018): வருமான வரி பாக்கி வைத்திருந்த்தால் பிரபல ஐ.டி. நிறுவனமான காக்னிசென்ட் நிறுவனத்தின் கணக்குகளை வருமான வரித்துறையினர் முடக்கி வைத்துள்ளனர்.

சென்னை (28 மார்ச் 2018): சென்னையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த காவலர் மீது தாக்குதல் நடத்திய பன்னீர்செல்வம், சுதீஷ்குமார் மற்றும் ரஞ்சித் ஆகிய மூவர் கைது செய்யப் பட்டுள்ளனர்.

சென்னை (18 மார்ச் 2018): முத்தலாக் தடை சட்ட மசோதாவுக்கு எதிராக சென்னையில் முஸ்லிம் பெண்கள் அமைதி பேரணி நடத்தினர்.

சென்னை (16 மார்ச் 2018): முத்தலாக் தடை சட்ட மசோதாவை எதிர்த்து முஸ்லிம் பெண்கள் கூட்டமைப்பு மாபெரும் பேரணி ஒன்றை சென்னையில் நடத்தவுள்ளனர்.

Search!

தற்போது வாசிக்கப்படுபவை!