சென்னை (21 ஆக 2018): ஐந்தாம் தேதி கலைஞர் நினைவிடத்தில் அமைதிப் பேரணி நடத்தப் போவதாக முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி தெரிவித்துள்ளார்.

சென்னை (14 ஆக 2018): கருணாநிதிக்கு மெரினாவில் இடம் கிடைத்திருக்கவில்லை என்றால் என்னையும் தலைவர் அருகில் புதைத்திருப்பீர்கள் என்று திமுக செயல் தலைவர் ஸ்டாலின் மிகவும் உருக்கமாக பேசியுள்ளார்.

சென்னை (10 ஆக 2018): வரும் ஆகஸ்ட் 14 ஆம் தேதி திமுக செயற்குழுவின் அவசரக் கூட்டம் நடைபெறவுள்ளது.

Search!

தற்போது வாசிக்கப்படுபவை!