கரூர் (19 மே 2019): தேர்தல் பிரச்சாரம் செய்துவிட்டு மேடையை விட்டு கீழே இறங்கிய கமல்ஹாசன் மீது முட்டை மற்றும் கற்களை வீசியவர்களை ம.நீ.மய்யத்தினர் அடித்து, உதைத்தனர்.

திருப்பரங்குன்றம் (16 மே 2019): மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் மீது பாஜகவினர் செருப்பு வீசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சாவூர் (01 ஏப் 2019): தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட முதல்வர் எடப்பாடி மீது மர்ம நபர் செருப்பு வீசியுள்ளார். எனினும் அதிர்ஷ்டவசமாக செருப்பு வீச்சிலிருந்து தப்பினார்.

பாட்னா (11 அக் 2018): பீகார் முதல்வர் நிதிஷ்குமார் மீது செருப்பு வீசிய இளைஞர் கைது செய்யப் பட்டுள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...