புதுடெல்லி (19 ஏப் 2019): பிரதமர் மோடி பயணித்த ஹெலிகாப்டரை சோதனை செய்த ஐஏஎஸ் அதிகாரி சஸ்பெண்ட் செய்யப் பட்டதற்கு காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது.

சாம்பல்பூர் (18 ஏப் 2019): பிரதமர் மோடி சென்ற ஹெலிகாப்டரை சோதனை செய்ய உத்தரவிட்ட தேர்தல் அதிகாரி பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

நாமக்கல் (07 ஏப் 2019): திமுக பிரமுகர்கள் வீடுகளில் தொடர்ந்து வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

சென்னை (18 மார்ச் 2019): வெடிகுண்டு மிரட்டல் வந்ததை அடுத்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வீட்டில் மோப்பநாயுடன் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை மேற்கொண்டனர்.

சென்னை (29 டிச 2018): ரத்த வங்கிகளில் உள்ள ரத்தங்களை மீண்டும் பரிசோதனை செய்ய மருத்துவர்கள் முடிவு செய்துள்ளனர்.

பக்கம் 1 / 2

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...