சென்னை (01 ஜன 2019): மத்திய பாஜகவையும் அதன் கைப்பாவையான அதிமுக அரசையும் அகற்றும் முன்னோட்டமாக திருவாரூர் தொகுதியில் திமுகவை ஆதரிப்பதாக மமக தலைவர் ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.

சென்னை (25 டிச 2018): அனைத்துக் கணினிகளும் கண்காணிக்க மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளதற்கு பேராசிரியர் ஜவாஹிருல்லா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

சென்னை (06 டிச 2018): திராவிடர் கழக பொருளாளர் மரு. பிறைநுதல் செல்வி மறைவுக்கு மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேரா.எம்.எச்.ஜவாஹிருல்லா இரங்கல் தெரிவித்துள்ளார்.

சென்னை (17 நவ 2018): கஜா புயலால் பாதிக்கப் பட்ட மக்களுக்கு தலா ரூ. 25000 நிவாரண தொகை வழங்க வேண்டும் என்று மமக தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லா கோரிக்கை வைத்துள்ளார்.

திருச்சி (08 அக் 2018): அரசியல் சாசன சட்டத்தை காப்பாற்ற வேண்டும் என்றால், அனைவரும் ஓரணியில் திரள வேண்டும் என்று திருச்சி மாநாட்டில் மமக தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லா வலியுறுத்தினார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...