புதுடெல்லி (04 அக் 2019): முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் ஜாமீன் மனு மீதான விசாரணையை அக்டோபர் 15ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை (28 செப் 2019): பிக் பாஸ் போட்டியிலிருந்து வெளியேறிய கவின், சிறையிலிருந்த தனது தாயை ஜாமீனில் எடுத்துள்ளார்.

புதுடெல்லி (05 செப் 2019): ஏர்செல்-மேக்சிஸ் முறைகேடு வழக்கில் ப.சிதம்பரம், மகன் கார்த்திக் சிதம்பரத்துக்கு முன்ஜாமீன் வழங்கி டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

புதுடெல்லி (26 ஆக 2019): சிபிஐ கேள்விகளுக்கு சரிவர பதிலளிக்காததால் சிபிஐ குழப்பத்தில் உள்ளது.

மும்பை (14 ஜூன் 2019): மலேகான் குண்டு வெடிப்பு குற்றவாளிகள் நால்வருக்கு ஜாமீன் வழங்கி மும்பை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பக்கம் 1 / 5

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...