திருச்சி (12 ஏப் 2018): திருச்சி உஷா கொலை வழக்கில் போக்குவரத்து காவல் ஆய்வாளர் காமராஜுக்கு ஜாமீன் வழங்கி உயர் நீதிமன்றம் மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

ஜோத்பூர் (07 ஏப் 2018): நடிகர் சல்மான் கானுக்கு ஜோத்பூர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.

புதுடெல்லி (23 மார்ச் 2018): முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் மகன் கார்த்தி சிதம்பரத்துக்கு டெல்லி உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.

திருவனந்தபுரம் (10 மார்ச் 2018): இஸ்லாமிய பிரச்சாரகர் எம்.எம்.அக்பருக்கு கேரள உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.

பக்கம் 4 / 4

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...