வேலூர் (02 அக் 2018): மே 17 இயக்கத் தலைவர் திருமுருகன் காந்தி ஜாமீனில் விடுதலை செய்யப் பட்டுள்ளார்.

சென்னை (28 செப் 2018): முதல்வர் எடப்பாடியை அவதூறாக பேசிய குற்றச் சாட்டில் நடிகர் கருணாஸ் ஜாமீனில் விடுதலை செய்யப் பட்டுள்ளார்.

தூத்துக்குடி (04 செப் 2018): 'பாசிச பாஜக ஆட்சி ஒழிக' என்று கோஷமிட்டு கைதான சோபியாவுக்கு நிபந்தனை அற்ற ஜாமீன் வழங்கி தூத்துக்குடி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ராஞ்சி (28 ஆக 2018): ஜார்கண்ட் மாநிலத்தில் நடைபெற்ற ஒரு மோசடி வழக்கில் ஜாமீன் கேட்டவர்களுக்கு நீதிபதி விசித்திர உத்தரவு பிறப்பித்துள்ளார்.

கோவை (11 ஆக 2018): செவி வழி சிகிச்சை புகழ் ஹீலர் பாஸ்கருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி கோவை 7வது குற்றவியல் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...