சென்னை (16 செப் 2018): நீதிமன்றத்தையும் காவல்துறையையும் தரக்குறைவாக பேசிய ஹெச். ராஜா மீது நடவடிக்கை எடுக்க சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை செய்து வருவதாக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

சென்னை (29 ஆக 2018): தமிழகத்தில் ஊழலை அறிமுகப் படுத்தியதே திமுகதான் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

சென்னை (11 ஜூலை 2018): பாஜக தேசிய தலைவர் அமித்ஷா தமிழகம் குறித்து நல்ல விதமாகத்தான் பேசியிருப்பார் என்று தமிழக மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

சென்னை (10 ஜூலை 2018): மீன்களில் ரசாயனம் உள்ளதாக திட்டமிட்டு வதந்தி பரப்பப்படுவதாக மீ்ன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம் அளித்துள்ளார்.

சென்னை (20 ஏப் 2018): ஹெச்.ராஜா மற்றும் எஸ்.வி.சேகர் ஆகியோர் குறித்து பத்திரிக்கையாளர்கள் காவல் துறையில் புகார் அளித்தால்இருவரையும் உள்ளே தூக்கி போடுவோம் என, தமிழக மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.  

Page 1 of 2

Search!