சென்னை (15 ஆக 2018): பிரபல இயக்குநர் ஏ.எல்.விஜய் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக இயக்குகிறார்.

சென்னை (02 ஆக 2018): விஜய் டிவி பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு எதிராகவும், கமலுக்கு எதிராகவும் வழக்கறிஞர் லூசியாள் ரமேஷ் என்பவர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

சென்னை (26 மே 2018): தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் ஜெயலலிதா அப்பல்லோவில் பேசிய ஆடியோ ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.

முசிறி (28 ஏப் 2018): ஜெயலலிதா மட்டும் உயிரோடு இருந்திருந்தால் டெல்லியே ஆடிப்போயிருக்கும் என்று கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார்.

புதுடெல்லி (08 ஏப் 2018): மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் சொத்துக் குவிப்பு வழக்கை இழுத்தடித்தது ஏன் என்று உச்ச நீதிமன்ற மூத்த நீதிபதி ஜே.எஸ். செல்லமேஸ்வர் கேள்வி எழுப்பியுள்ளார்.

Page 3 of 5

Search!

தற்போது வாசிக்கப்படுபவை!