கரூர் (04 மே 2019): கரூரில் உள்ள வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையில் சிசிடிவி கேமராக்கள் வேலை செய்யவில்லை என்று காங்கிரஸ் வேட்பாளா் ஜோதிமணி புகார் அளித்துள்ளார்.

சென்னை (20 ஏப் 201): வாக்கு எண்ணும் மையங்களில் போதிய பாதுகாப்பு வசதி செய்யப்படவில்லை என்று காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி குற்றச்சாட்டு எழுப்பியுள்ளார்.

கரூர் (30 மார்ச் 2019): கரூர் நாடாளுமன்றத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணிய கத்தியக் காட்டி இருவர் மிரட்டியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை (11 ஜன 2019): இட ஒதுக்கீடு தொடர்பான மத்திய அரசின் சட்டத்திற்கு காங்கிரஸ் ஆதரவு தெரிவித்திருப்பதை காங் செய்தி தொடர்பாளர் ஜோதிமணி எதிர்த்துள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...