மதுரை (31 அக் 2018): 18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் தொடர்பாக மேல் முறையீடு செய்யப் போவதில்லை என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

மதுரை (27 அக் 2018): டிடிவி தினகரனை கருணாஸ் எம் எல் ஏ மதுரையில் சந்தித்து பேசியுள்ளார்.

சென்னை (27 அக் 2018): டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப் பட்ட நிலையில் அதிமுகவில் மேலும் 3 எம்.எல்.ஏக்களின் பதவியும் பறிபோகும் அபாயம் உள்ளது.

சென்னை (26 அக் 2018): 18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் செல்லும் என்று மூன்றாவது நீதிபதி அளித்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றம் செல்லவுள்ளதாக டிடிவி ஆதரவாளர் தங்க தமிழ் செல்வன் தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி (25 அக் 2018): 18 எம் எல்.ஏக்கள் மீதான தகுதி நீக்கம் செல்லும் என்று மூன்றாவது நீதிபதி சத்யநாராயணா உத்தரவிட்டுள்ளார்.

Page 1 of 7

Search!

தற்போது வாசிக்கப்படுபவை!