புதுடெல்லி (23 அக் 2018): ஐந்து வயது சிறுமி வன்புணர்வு செய்யப் பட்ட வழக்கில் கேப் டிரைவர் கைது செய்யப் பட்டுள்ளான்.

பெங்களூரு (28 ஆக 2018): பெங்களூரில் இளம் பெண் கஸ்டமர் முன்பு ஆபாச படம் பார்த்த தனியார் கேப் டிரைவர் மீது இளம் பெண் போலீசில் புகார் அளித்துள்ளார்.

சென்னை (16 ஆக 2018): சென்னையில் திருமணம் ஆன பெண்களை மயக்கி அவர்களை வன்புணர்வு செய்து அவர்களிடம் உள்ள நகைகளையும் கொள்ளை அடித்துள்ளான் ஒரு கால் டாக்சி டிரைவர்.

ஜெய்ப்பூர் (03 ஜூலை 2018): ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த பாஜக எம்எல்ஏ தான்சிங் ராவத் மகன் பொதுமக்கள் முன்னிலையில் காட் டிரைவரை கொடூரமாக தக்கிய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Search!

தற்போது வாசிக்கப்படுபவை!