ஸ்பெயின் (12 நவ 2019): டெங்கு காய்ச்சல் கொசுக்களால் மட்டுமல்ல உடலுறவு கொள்வதாலும் பரவும் என்று ஸ்பெயினில் நடத்தப் பட்டுள்ள ஆய்வு தெரிவிக்கிறது.

சென்னை (02 நவ 2019): தமிழகத்தில் டெங்கு காய்ச்சலை தடுக்க எடுக்கப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

பெங்களூரு (21 அக் 2019): டெங்கு காய்ச்சலால் பலியானவர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகிறது. அதிகளவில் குழந்தைகளும் டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்படுகின்றன.

சென்னை (15 அக் 2019): திருத்தணி வட்டத்தில் இதுவரை டெங்கு காய்சலுக்கு 11 மாத குழந்தை உட்பட 3 பேர் உயிரிழந்துள்ள நிலையில் தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சல் தீவிரமாக பரவி வருகிறது.

சென்னை (06 அக் 2019): டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த முயற்சி மேற்கொள்ளாமல் பேனர் வைப்பதற்கு அதிமுக அரசு முயற்சி மேற்கொள்வது அவசியமா? என்று திமுக தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

பக்கம் 1 / 2

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...