மதுரை (31 அக் 2018): 18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் தொடர்பாக மேல் முறையீடு செய்யப் போவதில்லை என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

சென்னை (26 அக் 2018): 18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் செல்லும் என்று மூன்றாவது நீதிபதி அளித்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றம் செல்லவுள்ளதாக டிடிவி ஆதரவாளர் தங்க தமிழ் செல்வன் தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி (25 அக் 2018): 18 எம் எல்.ஏக்கள் மீதான தகுதி நீக்கம் செல்லும் என்று மூன்றாவது நீதிபதி சத்யநாராயணா உத்தரவிட்டுள்ளார்.

புதுடெல்லி (27 ஜூன் 2018): எம்.எல்.ஏ-க்கள் தகுதி நீக்கம் செய்யப் பட்ட வழக்கில் மூன்றாவது நீதிபதியாக சந்திரநாராயணாவை நியமிக்க உச்சநீதிமன்றம் பரிந்துரை செய்துள்ளது.

சென்னை (24 ஜூன் 2018): டிடிவி தினகரன் ஆதரவு தகுதி நீக்க எம்.எல்.ஏக்கள் வழக்கை உச்ச நீதிமன்றத்திற்கு மாற்றக் கோரி தகுதி நீக்கம் செய்யப் பட்ட எம்.எல்.ஏக்கள் மனு அளித்துள்ளனர்.

Page 1 of 2

Search!

தற்போது வாசிக்கப்படுபவை!