சென்னை (07 பிப் 2019): சரவணா ஸ்டோர்ஸ் உட்பட பிரபலமான நிறுவனங்கள் சில ரூ. 433 கோடிக்கு வரி ஏய்ப்பு செய்துள்ளதாக அதிர்ச்சி தகவல் கிடைத்துள்ளது.

சென்னை (30 ஜன 2019): சில நாட்களாக கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து வந்த தங்கம் விலை, நேற்று முன்தினம் புதிய உச்சத்தை தொட்டது. இதுவரை இல்லாத அளவு ரூ.25 ஆயிரத்தை தங்கம் விலை கடந்தது.

சென்னை (27 ஜன 2019): தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவில் ரூ 25 ஆயிரத்தை தொட்டுள்ளது.

அதிராம்பட்டினம் (25 ஜன 2019): தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் நகைக் கடையை உடைத்து ரூ 50 லட்சம் மதிப்பிலான நகை கொள்ளை அடிக்கப் பட்டுள்ளது.

சென்னை (16 ஜன 2019): இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் கீழே கொடுக்கப் பட்டுள்ளது.

பக்கம் 1 / 3

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...