தஞ்சாவூர் (11 டிச 2019): எகிப்திலிருந்து இறக்குமதி செய்யப் பட்ட வெங்காயத்தை வாங்க பொதுமக்கள் தயக்கம் காட்டுகின்றனர்.

தஞ்சாவூர் (23 நவ 2019): எட்டு பெண்களை ஏமாற்றி திருமணம் முடித்த ஒரத்தநாடு இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர்.

தஞ்சாவூர் (06 நவ 2019): தஞ்சாவூரில் திருவள்ளுவர் சிலைக்கு இந்து மக்கள் கட்சி மாநிலத் தலைவர் அர்ஜுன் சம்பத் காவி உடை போர்த்திய நிலையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தஞ்சாவூர் (10 அக் 2019): தஞ்சை இராசா மிராசுதார் அரசு மருத்துவமனையில் கடந்த 18 மாதங்களில் 995 குழந்தைகள் உயிரிழந்துள்ள தகவல் வெளியாகியுள்ளது.

தஞ்சாவூர் (26 செப் 2019): தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 4 பேருக்கு டெங்கு காய்ச்சல் அறிகுறி இருப்பது கண்டு பிடிக்கப் பட்டுள்ளது.

பக்கம் 1 / 5

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...