தஞ்சாவூர் (01 ஏப் 2019): தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட முதல்வர் எடப்பாடி மீது மர்ம நபர் செருப்பு வீசியுள்ளார். எனினும் அதிர்ஷ்டவசமாக செருப்பு வீச்சிலிருந்து தப்பினார்.

தஞ்சாவூர் (16 நவ 2018): கஜா புயல் தற்போது கரையை கடந்து வரும் நிலையில் தஞ்சை மாவட்டத்தில் பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது.

தஞ்சை (21 அக் 2018): ராஜராஜ சோழன் ஆட்சிக் காலத்தில் மத நல்லிணக்கத்திற்கு அதிக முக்கியத்தும் இருந்ததாக வரலாற்று அறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.

தஞ்சை (26 செப் 2018): தஞ்சை அருகே மனைவி மற்றும் குழந்தையை கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு கணவர் தப்பியோடியுள்ளார்.

பட்டுக்கோட்டை (27 ஆக 2018): பட்டுக்கோட்டையிலிருந்து தஞ்சைக்கு ஆட்டோமேட்டிக் கியர் உள்ள பேருந்து புதிதாக இயக்கப் படுகிறது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...