சென்னை (27 ஆக 2019): தென் மற்றும் மத்திய மாவட்டங்களில் 2 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தஞ்சாவூர் (20 ஏப் 2019): நேற்று வெளியான பிளஸ் டூ தேர்வில் தஞ்சை மாவட்டத்தில் 91.5 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

புதுக்கோட்டை (20 ஏப் 2019): புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் மோதலில் ஈடுபட்ட 1000 பேர் மீது 7 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

தஞ்சாவூர் (16 ஏப் 2019): சித்திரை திருநாளை ஒட்டி தஞ்சை பெரிய கோவிலில் தேரோட்டம் நடைபெற்று வருகிறது.

தஞ்சாவூர் (14 ஏப் 2019): தஞ்சை அருகே பா.ஜ.க.வுக்கு ஆதரவாக ஓட்டு கேட்ட  முதியவர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...