சென்னை (12 ஜன 2019): சென்னை விமான நிலையத்திற்கு அருகே போகி பண்டிகை அன்று பழைய பொருட்களை எரிக்க தடை விதிக்கப் பட்டுள்ளது.

சென்னை (09 ஜன 2019): பொங்கல் பரிசாக எல்லா குடும்பங்களுக்கும் 1000 ரூபாய் வழங்கப்படும் என்ற உத்தரவிற்கு நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

சென்னை (02 ஜன 2019): திருவாரூர் இடைத் தேர்தலை ஒத்தி வைக்க வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சென்னை (30 டிச 2018): வரும் ஜனவரி 1-ஆம் தேதி முதல் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்படவுள்ள நிலையில், துணிப்பைகள், மஞ்சப்பைகள் தயாரிப்பு அதிகப் படுத்தப் பட்டுள்ளன.

லக்னோ (26 டிச 2018): பொது இடங்களில் முஸ்லிம்கள் தொழுகை செய்ய தடை விதித்து உத்திர பிரதேச அரசு உத்தரவிட்டுள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...