திருநெல்வேலி (06 நவ 2018): நெல்லையில் தீபாவளி திருநாளில் பட்டாசு வெடித்துக் கொண்டிருந்த சிறுவர்களை போலீசார் அழைத்துச் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

பெங்களூரு (05 நவ 2018): சாமி படங்களுடன் உள்ள வெடிகளுக்கு தடை விதிக்க வேண்டும் என்று விஸ்வ இந்து பரிஷத் வலியுறுத்தியுள்ளது.

நியூயார்க் (05 நவ 2018): இரான் மீது அமெரிக்கா மீண்டும் தடை விதிக்கப் போவதாக அறிவித்துள்ள நிலையில் இந்தியாவின் நிலை என்ன என்பதே கேள்விக் குறியாக உள்ளது.

சென்னை (31 அக் 2018): ஆன்லைன் மருந்து விற்பனைக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

MeToo புகாரை அடுத்து 7 கர்நாடக பாடகர்களுக்கு சென்னை மியூஸிக் அகாடமி தடை விதித்துள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...