சென்னை (06 பிப் 2019): வருகிற நாடாளுமன்ற தேர்தலில் நாங்கள் போட்டியிடுவது உறுதி. 40 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட தயாராக இருக்கிறோம். என்று கமல்ஹாசன் தெரிவித்தார்.

சென்னை (25 ஆக 2018): வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிடுவதன் மூலம் தேமுதிக பழைய பாணிக்கு திரும்புகிறது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...