சென்னை (10 ஜூன் 2019): மீத்தேன் ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு எதிரான மனித சங்கிலி போராட்டத்தில் மஜக பங்கேற்கும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் மு.தமிமுன்அன்சாரி எம்எல்ஏ கூறியுள்ளார்.

சென்னை (26 ஏப் 2019): மஜக எம்.எல்.ஏ மற்றும் டிடிவி ஆதரவு எம் எல்.ஏக்கள் ஆகிய நான்கு பேருக்கு நோட்டீஸ் அனுப்ப சபாநாயகர் முடிவு செய்துள்ளார்.

சென்னை (11 மார்ச் 2019): பொள்ளாச்சி பாலியல் குற்ற வழக்கில் தொடர்புடையவர்கள் யாராக இருந்தாலும் கடும் தண்டனை வழங்கப் பட வேண்டும் என்று மஜக பொதுச் செயலாளர் எம்.எல்.ஏ தமிமுன் அன்சாரி தெரிவித்துள்ளார்.

சென்னை (28 பிப் 2019): வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக வும் அதன் கூட்டணி கட்சிகளையும் வீழ்த்துவதே குறிக்கோள் என்று மனித நேய ஜனநாயக கட்சி தெரிவித்துள்ளது.

சென்னை (19 பிப் 2019): அதிமுகவுடன் பாஜக கூட்டணி வைத்துள்ள நிலையில் மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

பக்கம் 1 / 3

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...