சென்னை (15 டிச 2018): அரசு பேருந்துகளை அப்ளிகேஷன் மூலம் இலகுவாக முன்பதிவு செய்து கொள்ளலாம்.

சென்னை (10 டிச 2018): வரும் 14-ம் தேதிக்குள் ஜெருசலேம் புனித பயணத்திற்கு தமிழக அரசின் ரூ 20 ஆயிரம் நிதியுதவி விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

புறம்போக்கு நிலங்களில் வசிப்பவர்களுக்கு இலவச வீட்டு மனை வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

சென்னை (29 அக் 2018): தீபாவளியை முன்னிட்டு வரும் நவம்பர் 5-ஆம் தேதியும் விடுமுறை நாளாக அறிவிக்கப் பட்டுள்ளது.

சென்னை (20 அக் 2018): துப்புரவு தொழிலாளர்களுக்கான காலிப் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...