மதுரை (25 மே 2018): மூன்று மாவட்டங்களில் இணைய சேவையை முடக்கியது ஏன்? என்று இன்று பிற்பகல் 3 மணிக்குள் தமிழக அரசு பதிலளிக்க வேண்டும் என்று மதுரை உயர் நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது.

சென்னை (20 மே 2018): காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக தமிழக அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.

சென்னை (10 மே 2018): ரமலானை முன்னிட்டு நோன்புக் கஞ்சிக்கு அரிசி வழங்க முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார்.

சென்னை (01 மே 2018): நெடுஞ்சாலைகளில் டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என்ற நீதிமன்ற உத்தரவை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.

சென்னை (24 ஏப் 2018): காவிரி மேலாண்மை வாரியத்தை விட மெரினா முக்கியமா? அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...